நயனம் இதழுக்கு நான் எழுதியக் கவிதையை ஒருதரம் வாசித்த அவர் ‘நல்லா இருக்கு’ என்றார். பின் ஒரு காகிதத்தில் ‘இவர் புதிதாக எழுதும் இளைஞர். இவர் கவிதையைப் பிரசுத்து வளரவிடவேண்டும்.’ என தன் நண்பர் வித்யாசாகருக்கு (அப்போதைய நயனம் துணை ஆசிரியர்)ஒரு சிறு குறிப்பு எழுதி கடிதத்தை அனுப்பக் கூறினார்.
http://vallinam.com.my/navin/
மென்னுலகம் கண்டுபிடி
10 months ago