கவிதைக்குத் தேவையான துல்லிய உணர்வலைகளை எந்த நூலும் மனிதனுக்குத் தருவதில்லை. மாறாக அவை நினைவின் மறைவிடத்தில் பதிந்துள்ள ஏதோ ஒரு நுண்ணிய உணர்வின் அதிர்வை அவ்வப்போது மீட்டுக்கொண்டுவர உதவுகிறது. இது போன்ற நுண்ணிய உணர்வுகள் பெண்களுடன் பழகும் போதுதான் எனக்குள் உசுப்பிவிடப்பட்டது. மிகக் குறைந்த பழக்கமுள்ள ஒரு தோழியால் கூட, காலத்திற்கும் அழிக்க இயலாத சில பதியன்களை மனதில் ஏற்ற முடிந்திருந்தது. பழகாதவரை பெண்கள் என்னுடன் பேச விரும்புவார்கள் என நான் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.....
திறந்தே கிடக்கும் டைரி - 33 வாசிக்க ...http://www.vallinam.com.my/
மென்னுலகம் கண்டுபிடி
2 years ago
No comments:
Post a Comment