'தமிழில் டைப் செய்யத் தெரியுமா?' என்று கேட்டார்.எனது கணினியில் தமிழ் எழுத்துருக்கள் உள்ளது என அறிவேன்.ஓரிரு முறை முயன்று பார்த்து அலுத்தவுடன் அம்முயற்சியைக் கைவிட்டிருந்தேன்.அவர் கேட்டதும் 'தெரியாது' என சொல்லத் தோன்றாமல் மௌனமாகப் பார்த்தேன். என்னிடம் ஒரு பெயர்ப்பட்டியலை நீட்டியவர், அதில் உள்ளப் பெயர்களை தமிழில் டைப் செய்து தரவேண்டும் எனப் பணித்தார்.
http://vallinam.com.my/navin/
மென்னுலகம் கண்டுபிடி
2 years ago
No comments:
Post a Comment